IndiGo Airlines அறிவிப்பு – விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு !!

0
IndiGo Airlines அறிவிப்பு - விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு !!
IndiGo Airlines அறிவிப்பு - விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு !!

IndiGo Airlines அறிவிப்பு – விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு !!

IndiGo Airlines எனப்படும் விமான நிலையத்தில் காலியாக உள்ள Executive – Pilot Admin, Officer – Customer Service/ Ramp/ Security & various பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indigo Airlines
பணியின் பெயர் Executive – Pilot Admin, Officer – Customer Service/ Ramp/ Security & various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விமானத்தில் வேலை 2021 :

Executive – Pilot Admin, Officer – Customer Service/ Ramp/ Security & various பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Indigo Airlines கல்வித்தகுதி :
  • அரசாங்க அங்கீகாரம் பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்களில் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
  • Test
  • GD
  • Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் வாய்ந்தோர் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலமாக விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download Indigo Airlines Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!