விமானத்தில் பணிபுரிய மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு !!

0
விமானத்தில் பணிபுரிய மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு !!
விமானத்தில் பணிபுரிய மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு !!

விமானத்தில் பணிபுரிய மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு !!

IndiGo Airlines நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் அங்கு காலியாக உள்ள Officer/ Executive, Officer Security, Customer Service Officer, Officer, Security & various பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Indigo Airline
பணியின் பெயர் Officer/ Executive, Officer Security, Customer Service Officer, Officer, Security & various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விமான வேலைவாய்ப்பு :

Officer/ Executive, Officer Security, Customer Service Officer, Officer, Security & various பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக IndiGo Airlines அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்பட்டுக்கு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 05 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்றுக் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
 ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Test
  • GD
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 18.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!