IndiGo Airlines பணியிடங்கள் அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!!

0
IndiGo Airlines பணியிடங்கள் அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!!
IndiGo Airlines பணியிடங்கள் அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!!
IndiGo Airlines பணியிடங்கள் அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!!

IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Analyst – Revenue Planning and Analysis & Various பணிகளுக்கு தகுதி படைத்தவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தனியார் பணிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indigo Airlines 
பணியின் பெயர் Analyst 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விமான வேலைவாய்ப்பு :

IndiGo Airlines நிறுவனத்தில் Analyst – Revenue Planning and Analysis & Various பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IndiGo Airlines கல்வித்தகுதி :
  • அரசாங்க அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மேலும் பணியில் அதிகபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
  • Test
  • GD
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

TN Job “FB  Group” Join Now

தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Indigo Airlines Jobs Apply Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!