Indian Territorial Army வேலைவாய்ப்பு 2021 – ஆன்லைன் பதிவு தொடங்கியது !

0
Indian Territorial Army வேலைவாய்ப்பு 2021 - ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியது!!
Indian Territorial Army வேலைவாய்ப்பு 2021 - ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியது!!

Indian Territorial Army வேலைவாய்ப்பு 2021 – ஆன்லைன் பதிவு தொடங்கியது !

இந்திய பிராந்திய ராணுவத்தில் (Indian Territorial Army) இருந்து ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியானது கடந்த வாரம் வெளியானது. அந்த அறிவிப்பில் Officers பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

  • அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • தேர்வானது வரும் 26.09.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 20.07.2021 முதல் 19.08.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்ப வழிமுறைகள்:
  1. Jointterritorialarmy.gov இன் அதிகாரப்பூர்வ தளத்திற்கு விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டும்.
  2. அறிவிப்பு பக்கத்தை சரிபார்த்து, “பிராந்திய ஆட்சியில் அதிகாரி ஆட்சேர்ப்பு 2021 இல் சேர்” இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  3. தகுதி அளவுகோல்கள் மற்றும் பிற விவரங்களை சரிபார்க்கவும்.
  4. “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” விருப்பத்தை கிளிக் செய்து தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
  5. குறிப்பிடப்பட்ட ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  6. விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து “பதிவிறக்கு” விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  7. இறுதியாக அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

Download Indian Territorial Army Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!