இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

Officers பணியிடங்களை நிரப்ப இந்திய பிராந்திய ராணுவத்தில் (Indian Territorial Army) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TN Job “FB  Group” Join Now

Indian Territorial Armyயில் மேற்கண்ட பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வானது வரும் 26.09.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!