இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் மைல் கற்கள்

0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் மைல் கற்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

 இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இசுரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இசுரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன்ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இசுரோவிற்கு ஏ.எஸ்.கிரண்குமார் தற்போது தலைவராக உள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் மைல் கற்கள்

செயற்கை கோள் தேதி ஏவுகனை இடம் வகை
ஆரியப்பட்டா 19.04.1975 காஸ்மாஸ் பைக்கானூர் அறிவியல்
பாஸ்கரன்-ஐ 07.06.1979 காஸ்மாஸ் பைக்கானூர் புவியியல் சர்வே
ரோஹினி 10.08.1979 எஸ்.எல்.வி-3 ஸ்ரீஹரிகோட்டா புவியியல் சர்வே
ரோஹினி-டீ-1 18.07.1980 எஸ்.எல்.வி-3 ஸ்ரீஹரிகோட்டா புவியியல் சர்வே
ரோஹினி 31.05.1981 எஸ்.எல்.வி-3 ஸ்ரீஹரிகோட்டா தொலை தொடர்பு
ஆப்பிள் 19.06.1981 ஏரியன் கௌரோவ் புவியியல் சர்வே
பாஸ்கரா-II 20.11.1981 காஸ்மாஸ் பைக்கானூர் தொலை தொடர்பு
இன்சாட்-1ஏ 10.04.1982 டெல்டா அமெரிக்கா அறிவியல்
ரோஹினிழூ 17.04.1983 எஸ்.எல்.வி-3னு2 ஸ்ரீஹரிகோட்டா தொலை தொடர்பு
இன்சாட்-1பீ 30.08.1983 ஸ்பேஸ் ~ட்டில் அமெரிக்கா தொழில் நுட்பம்
இன்சாட்-2பீ 23.07.1993 ஏரியன்-4 கௌரோவ் ரிமோட் சென்சிங்
ஐ.ஆர்.எஸ்.பி1 20.09.1993 பி.எஸ்.எல்.வி.-டீ1 ஸ்ரீஹரிகோட்டா அறிவியல்
SSROSS-IV 04.05.1994 ASLV-D3 ஸ்ரீஹரிகோட்டா ரிமோட் சென்சிங்
IRS P2 15.10.1994 PSLV-D3 ஸ்ரீஹரிகோட்டா பல்நோக்கம்
இன்சாட் -2சி 07.12.1995 PSLV-D2 பைக்கானூர் ரிமோட் சென்சிங்
ஐ.ஆர்.எஸ்.1சி 28.12.1995 மோலேனியா பைக்கானூர் ரிமோட் சென்சிங்
ஐ.ஆர்.எஸ்.பி3 21.03.1996 PSLV-D3 ஸ்ரீஹரிகோட்டா தொலை தொடர்பு
இன்சாட்-2டி 04.06.1997 Ariane-4 கௌரோவ் ரிமோட் சென்சிங்
ஐ.எஸ்.ஆர்.-1டி 29.09.1997 PSLV-C1 ஸ்ரீஹரிகோட்டா பல்நோக்குத் திட்டம்
இன்சாட்-2ஈ 03.04.1999 Ariane-4 கௌரோவ் ரிமோட் சென்சிங்
ஐ.ஆர்.எஸ்.பி4 04.05.1999 PSLV-C2 ஸ்ரீஹரிகோட்டா தொலை தொடர்பு
இன்சாட்-3பீ 22.03.2000 Ariane-5 கௌரோவ் தொலை தொடர்பு
ஜி.எஸ்.ஏ.டி.-1 28.03.2001 GSLV-D1 ஸ்ரீஹரிகோட்டா தொலை தொடர்பு
ஜி.எஸ்.ஏ.டி-1 18.04.2001 GSLV-D1 ஸ்ரீஹரிகோட்டா தொலை தொடர்பு
இன்சாட் – 3சி 24.01.2002 Ariane-4 கௌரோவ் தொலை தொடர்பு
MATSAT 11.09.2002 PSLV-4 ஸ்ரீஹரிகோட்டா மெட்டியோ ராலஜி
இன்சாட்-3ஏ 10.04.2003 Ariane-5 கௌரோவ் தொலை தொடர்பு
GSAT-2 08.05.2003 GSLV-D2 ஸ்ரீஹரிகோட்டா தொலை தொடர்பு
EDUSAT 20.09.2004 GSLV-F01 ஸ்ரீஹரிகோட்டா கல்வி
CARTOSAT 05.05.2005 PSLV-C6 ஸ்ரீஹரிகோட்டா மேப்பிங்
HAMSAT 05.05.2005 PSLV-C6 ஸ்ரீஹரிகோட்டா தொலை தொடர்பு
CARTOSAT-2 10.01.2007 PSLV-C7 ஸ்ரீஹரிகோட்டா மேப்பிங்
SRE-1 10.01.2007 PSLV-C7 ஸ்ரீஹரிகோட்டா பரிசோதனை
இன்சாட்-4p 12.03.2007 Ariane-5 கௌரோவ் தொலை தொடர்பு
AGILE 23.04.2007 PSLV-C8 ஸ்ரீஹரிகோட்டா அஸ்ட்ரானமி
Tech SAR 21.01.2008 PSLV-C10 ஸ்ரீஹரிகோட்டா சர்வெல்லன்ஸ்
CARTOSAT-2A 28.04.2008 PSLV-C9 ஸ்ரீஹரிகோட்டா மேப்பிங்
IMS-1 28.04.2008 PSLV-O9 ஸ்ரீஹரிகோட்டா ரிமோட் சென்சிங்
OCEANSAT-2 23.09.2009 PSLV-C14 ஸ்ரீஹரிகோட்டா ரிமோட் சென்சிங
RISAT-2 20.04.2009 PSLV-C12 ஸ்ரீஹரிகோட்டா Disaster Management
CARTOSAT-2B 12.07.2010 PSLV-C15 ஸ்ரீஹரிகோட்டா ரிமோட் சென்சிங
GSAT-12 15.07.2011 PSLV-C17 ஸ்ரீஹரிகோட்டா தொலை தொடர்பு
RISAT-1 26-04-2012 PSLV-C19 ஸ்ரீஹரிகோட்டா ரேடார் இமேஜிங்
SPOT-6 9/9/2012 PSLV-C21 ஸ்ரீஹரிகோட்டா தொலை தொடர்பு
IRNSS-1A 1/7/2013 PSLV-C22 ஸ்ரீஹரிகோட்டா மேப்பிங்
GSAT-7 30-08-2013 Ariane-5 VA-215 கௌரோவ் தொலை தொடர்பு
GSAT-16 7/12/2014 Ariane-5 VA-221 கௌரோவ் தொலை தொடர்பு
GSAT-15 11/11/2015 Ariane-5 VA-227 கௌரோவ் தொலை தொடர்பு
GSAT-18 6/10/2016 Ariane-5 VA-231 கௌரோவ் தொலை தொடர்பு
GSAT-17 29-06-2017 Ariane-5 VA-238 கௌரோவ் தொலை தொடர்பு
irnss-1 12/4/2018 pslv-c41 ஸ்ரீஹரிகோட்டா மேப்பிங
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் மைல் கற்கள் PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  Click Here

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here