இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க பிப்.1ம் தேதி கடைசி நாள்!

0
இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க பிப்.1ம் தேதி கடைசி நாள்!
இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க பிப்.1ம் தேதி கடைசி நாள்!
இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க பிப்.1ம் தேதி கடைசி நாள்!

இந்தியன் ரயில்வே நிதி கார்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும். விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரயில்வேயில் வேலை:

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்தியன் ரயில்வே நிதி கார்பரேஷனில் (IRFC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தி மொழிபெயர்ப்பாளர் மற்றும் உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த கூடுதல் விபரங்களை பின்வருமாறு காணலாம்.

நிர்வாகம்: இந்தியன் ரயில்வே நிதி கார்ப்பரேஷன்
  • பணி: இந்தி மொழிபெயர்ப்பாளர் (Hindi Translator) (NE5)
  • காலியிடங்கள்: 01
  • தகுதி: இந்தி, ஆங்கிலம் பாடங்களை முதன்மையாக கொண்டு முதுநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant (Finance) (NE5)
  • காலியிடங்கள்: 02
  • தகுதி: 50% மதிப்பெண்களுடன் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CA, CMA, MBA (HR) முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
பணி: Assistant Administration (NE5)
  • காலியிடங்கள்: 01
  • தகுதி: 50% மதிப்பெண்களுடன் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CA, CMA, MBA (HR) முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
  • பணி அனுபவம்: குறைந்தது 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
  • விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://irfc.nic.in/uploads/Adv.%20Recruitment%20NE%202021.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 0102.2022

இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய  https://irfc.nic.in/uploads/Adv.%20Recruitment%20NE%202021.pdf அல்லது http://irfc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியில் உள்ள அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!