இந்திய ரயில்வேயில் ரூ.74,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
இந்திய ரயில்வேயில் ரூ.74,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்திய ரயில்வேயில் ரூ.74,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்திய ரயில்வேயில் ரூ.74,000/- ஊதியத்தில் வேலை  விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய ரயில்வே துறையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Hindi Translator (NE 5), மற்றும் Assistant (Finance, Administration) பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆர்வம் மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் Indian Railway Finance Corporation Limited
பணியின் பெயர் Hindi Translator (NE 5), and Assistant (Finance, Administration)
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2022 & 01.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Indian Railway காலிப்பணியிடங்கள்:

ரயில்வே துறை நிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் Hindi Translator (NE 5), மற்றும் Assistant (Finance, Administration) பதவிகளுக்கென மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

Indian Railway கல்வித்தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்,

  • Hindi Translator (NE5) பணிக்கு Hindi / English பாடங்களை முதன்மையாக கொண்டு Master’s degree முடித்திருக்க வேண்டும்.
  • Assistant (Finance) (NE5) பணிக்கு Commerce stream பாடப்பிரிவில் Bachelor / Master Degree படித்திருக்க வேண்டும்.
  • Assistant (Administration) (NE5) பணிக்கு, சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.
Indian Railway முன் அனுபவம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்பான துறைகளில் குறைந்தபட்ச முன் அனுபவமாக 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Indian Railway வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயம் செய்துள்ளது. அரசு விதிமுறைகளின் படி தளர்வுகள் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

Indian Railway ஊதிய விவரம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.21,000/- முதல் ரூ.74,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

Indian Railway தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Indian Railway விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுத்துள்ள அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள அஞ்சல் முகவரிக்கு தபால் அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாளுக்குள் தங்களின் பதிவுகளை செய்து முடிக்க தெரிவித்துக்கொள்கிறோம்.

Application form and Official Notification PDF for IRFC Recruitment 2022

Official site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!