இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – Apprentice பணியிடங்கள்

1
இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2022 - Apprentice பணியிடங்கள்
இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2022 - Apprentice பணியிடங்கள்
இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – Apprentice பணியிடங்கள்

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் (IRCON) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Technician (Diploma) Apprentices, Graduate Apprentices ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வில்லாமல் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Construction Limited (IRCON)
பணியின் பெயர் Technician (Diploma) Apprentices, Graduate Apprentices
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2022 & 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் பணியிடங்கள்:

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட்டில் (IRCON) Civil, Electrical மற்றும் S&T ஆகிய துறைகளில் காலியாக உள்ள 31 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Technician (Diploma) Apprentices – 12 பணியிடங்கள்

Graduate Apprentices – 19 பணியிடங்கள்

Apprentices கல்வி தகுதி:

Technician (Diploma) Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Engineering, Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

Graduate Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Engineering, Technology பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Apprentices வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 30 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Apprentices உதவித்தொகை:

Technician (Diploma) Apprentices பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளருக்கு ரூ.8,500/- மாத உதவித் தொகையாக வழங்கப்படும்.

Graduate Apprentices பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளருக்கு ரூ.10,000/- மாத உதவித் தொகையாக வழங்கப்படும்.

IRCON தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கல்வி இறுதி ஆண்டில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON விண்ணப்பிக்கும் விதம்:

இந்த IRCON நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக கடைசி நாளுக்குள் (17.08.2022) பதிவு செய்து கொள்ளலாம்.

TN’s Best Coaching Center

பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (24.08.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download notification Link

Online Application Link

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here