இந்திய அரசியலமைப்பின் முக்கிய நாள் மற்றும் ஆண்டு

0

இந்திய அரசியலமைப்பின் முக்கிய நாள் மற்றும் ஆண்டு

  1. அரசியல் நிர்ணய சபை கேபினட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆண்டு – 1946
  2. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கான மவுண்ட் பேட்டன் திட்டம் – 1947 ஜூன் 3
  3. இந்தியா தேசிய கோடி அங்கீகரிக்கபட்ட நாள் – 1947 ஜூலை 22
  4. அரசியல் சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் – டிசம்பர் 9, 1946
  5. லாகூர் மாநாடு – பூரண சுயராஜ்ஜியம் – 1930 ஜனவரி 26
  6. அரசியலமைப்பு சட்டம் இயற்றும் பணி – 2 ஆண்டு 11 மாதம் 18 நாட்கள்
  7. அரசியல் நிர்ணய சபை கடைசியாக கூடியது – 24 ஜனவரி 1950
  8. இந்திய அரசியல் அமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது – 26 நவம்பர் 1949
  9. தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் – ஜனவரி 24, 1950
  10. அரசியலமைப்பு சட்டம் நடை முறைப்படுத்தப்பட்ட நாள் – ஜனவரி 26, 1950

PDF Download

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!