இந்திய பாராளுமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,50,000/-

2
இந்திய பாராளுமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,50,000
இந்திய பாராளுமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,50,000

இந்திய பாராளுமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,50,000/-

இந்திய பாராளுமன்றத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் HR Manager, Digital Head, Senior Producer, Producer, Promo Editor பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Parliament 
பணியின் பெயர் HR Manager, Digital Head, Senior Producer, Producer, Promo Editor
பணியிடங்கள் 39
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பாராளுமன்ற காலிப்பணியிடங்கள் :

இந்தியா பாராளுமன்றத்தில் HR Manager, Digital Head, Senior Producer, Producer, Promo Editor பணிகளுக்கு 39 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Editor வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Parliament of India கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 6-8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்திய பாராளுமன்ற ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.45,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Parliament தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here