ஜன., 29 முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் – சபாநாயகர் அறிவிப்பு!!

0
ஜன., 29 முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் - சபாநாயகர் அறிவிப்பு!!
ஜன., 29 முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் - சபாநாயகர் அறிவிப்பு!!

ஜன., 29 முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் – சபாநாயகர் அறிவிப்பு!!

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் மானிய விலை உணவு குறித்தான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நாடாளுமன்ற கூட்டத்தொடர்:

வரும் ஜனவரி 29ம் தேதி  முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ளது. ராஜ்ய சபா அமர்வு காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்.  லோக் சபா அமர்வு மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் நடைபெறும். கேள்வி நேரம் வழக்கம் போல் ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து எம்.பி.,களுக்கும்  கொரோனா பரிசோதனை அவசியம் என்று அவர் கூறியுள்ளார். எம்.பி.க்களின் குடியிருப்புக்கு அருகிலுள்ள ஆர்.டி.பி.சி.ஆர் கோவிட் -19 சோதனைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.  பாராளுமன்ற வளாகத்தில், ஜனவரி 27-28 தேதிகளில் ஆர்டிபிசிஆர் சோதனைகள் நடத்தப்படும்.

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.,களுக்கு வழங்கப்படும் மானிய விலை உணவுகள் இனி வழங்கப்படாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் வருடத்திற்கு மத்திய அரசிற்கு ஆண்டிற்கு 8 கோடி நிதி சேமிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here