Indian Oil நிறுவனத்தில் காத்திருக்கும் Junior Operator பணியிடம் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Indian Oil நிறுவனத்தில் காத்திருக்கும் Junior Operator பணியிடம் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
Indian Oil நிறுவனத்தில் காத்திருக்கும் Junior Operator பணியிடம் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
Indian Oil நிறுவனத்தில் காத்திருக்கும் Junior Operator பணியிடம் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

Indian Oil நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Operator (Aviation) Gr. I பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (29.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Oil
பணியின் பெயர் Junior Operator (Aviation) Gr. I
பணியிடங்கள் 39
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Indian Oil பணியிடங்கள்:

Junior Operator (Aviation) Gr. I பணிக்கு என மொத்தமாக 39 பணியிடங்கள் Indian Oil நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Junior Operator (Aviation) Gr. I கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
Junior Operator (Aviation) Gr. I அனுபவ விவரம்:

இந்த Indian Oil நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில் போன்ற கனரக வாகனங்கள் ஓட்டுவதில் குறைந்தது 1 ஆண்டு காலமாவது அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Junior Operator (Aviation) Gr. I வயது வரம்பு:
  • Junior Operator (Aviation) Gr. I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Junior Operator (Aviation) Gr. I சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indian Oil தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Skill Proficiency Physical Test (Driving Test) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Indian Oil விண்ணப்பக் கட்டணம்:

Junior Operator (Aviation) Gr. I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Indian Oil விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Indian Oil நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 29.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Indian Oil முக்கிய நாட்கள்:
  • Online Application இறுதி நாள் – 29.07.2022
  • Written Test நடைபெறும் நாள் – 21.08.2022
  • Written Test Result வெளியிடப்படும் நாள் – 06.09.2022
  • Document Verification & Driving Test நடைபெறும் நாள் – 20.09.2022 முதல் 24.09.2022 வரை
  • Final Result வெளியிடப்படும் நாள் – 14.10.2022

Indian Oil Notification Link

Indian Oil Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!