இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது நிறுவனங்களின் தேர்வு வாரியத் தளத்தில் தலைவர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 23-02-2023 அன்று 15.00 மணி நேரத்திற்குள் PESB க்கு அனுப்பப்பட்ட முழுமையான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Engineering Graduate/ Chartered Accountant/ Cost Accountant/ Post Graduate/ Graduate with MBA / PGDIM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் வணிகத் தலைமை / நிதி / சந்தைப்படுத்தல் / செயல்பாடுகள் / திட்டம் / உற்பத்தி மேலாண்மை ஆகியவற்றில் கடந்த 10 வருடங்களில் குறைந்தது 5 வருடங்கள் ஒட்டுமொத்த அனுபவம் /வெளிப்பாடு பெற்றிருக்க வேண்டும்.

L&T நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளே!

  • விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 23-02-2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Apply Online – Click Here

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!