இந்திய கடற்படையில் 1100+ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
இந்திய கடற்படை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
இந்திய கடற்படை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

இந்திய கடற்படையில் 1100+ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Tradesman Mate காலிப்பணியிடங்களை நிரப்ப இந்திய கடற்படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இங்கு மொத்தம் 1,159 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 07.03.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Trades Mate
பணியிடங்கள் 1,159
கடைசி தேதி 22.02.2021 – 07.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு :

இந்திய கடற்படையில் Tradesman Mate பணிகளுக்கு என 1159 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Navy வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

இந்திய கடற்படை கல்வித்தகுதி :

பதிவாளர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Indian Navy ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

 

தேர்வு செயல்முறை :
  1. Screening of applications
  2. Written Exam
  3. Document Verification
தேர்வு கட்டணம் :
  • அனைத்து விண்ணப்பத்தாரர்கள் – ரூ.205/-
  • SC/ ST/ PWBD/ Ex-Serviceman and women விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.02.2021 முதல் 07.03.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!