இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 – 217 காலியிடங்கள் || மதிப்பெண் அடிப்பைடயில் பணிவாய்ப்பு!!

0
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 – 217 காலியிடங்கள் || மதிப்பெண் அடிப்பைடயில் பணிவாய்ப்பு!!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் Tradesman Mate பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே இப்பணி குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Navy 
பணியின் பெயர் Tradesman Mate
பணியிடங்கள் 217
கடைசி தேதி 01.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
இந்தியக் கடற்படை பணியிடங்கள் 2021 :

Tradesman Mate பணிகளுக்கு என 217 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tradesman Mate வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Navy கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Industrial Training Institute (ITI) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Navy ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் மதிப்பெண் அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் (01.11.2021) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Indian Navy Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!