இந்திய கடற்படையில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.56,900/- ஊதியம்!

0
இந்திய கடற்படையில் 100+ காலிப்பணியிடங்கள் - ரூ.56,900/- ஊதியம்!
இந்திய கடற்படையில் 100+ காலிப்பணியிடங்கள் - ரூ.56,900/- ஊதியம்!
இந்திய கடற்படையில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.56,900/- ஊதியம்!

இந்திய கடற்படையில் இருந்து தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளைத் தலைமையகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tradesman Mate பணிக்கு என மொத்தமாக 112 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.56,900/- வரை ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, ஊதியம் போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Tradesman Mate
பணியிடங்கள் 112
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Tradesman Mate பணி பற்றிய விவரங்கள்:
  • பணியிடங்கள் – Tradesman Mate பணிக்கு என மொத்தமாக 112 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
  • வயது – 18 வயது முதல் 25 வயது வரை
  • வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி – அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு அல்லது ITI
  • சம்பளம் – Pay Level 1 ஊதிய அளவின் படி ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை
Exams Daily Mobile App Download
Indian Navy தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Indian Navy விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://erecruitment.andaman.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (06.09.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link    

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!