இந்திய கடற்படையில் 10 / ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 1500+ காலிப்பணியிடங்கள்..!

0
இந்திய கடற்படையில் 10 / ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 1500+ காலிப்பணியிடங்கள்..!
இந்திய கடற்படையில் 10 / ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 1500+ காலிப்பணியிடங்கள்..!
இந்திய கடற்படையில் 10 / ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 1500+ காலிப்பணியிடங்கள்..!

இந்திய கடற்படையில் (Indian Navy) ஆனது சற்றுமுன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Tradesman-Group C பதவிக்கு என மொத்தமாக 1531 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்ப கட்டணம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Tradesman-Group C  
பணியிடங்கள் 1531
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

Tradesman-Group C காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள இந்திய கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பில், Tradesman-Group C பதவிக்கு என மொத்தமாக 1531 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Indian Navy கல்வித் தகுதி:

இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறந்த coaching centre – Join Now

Tradesman-Group C முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் மத்திய அரசின் ராணுவம் அல்லது விமானப்படை அல்லது கடற்படையில் பணி புரிந்தவராக இருக்க வேண்டும் அல்லது கல்விக்கு பின் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Apprentice Training பெற்றவராக இருக்க வேண்டும்.

Indian Navy வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2 & 2A தேர்வு – பிப்.18 இல் அறிவிப்பு!

இந்திய கடற்படை ஊதிய தொகை:

இந்த அரசு பணிக்கு என தேர்வு செய்யப்படும் திறமையானவர்கள் பணி அமர்த்தப்படும் பதவி மற்றும் பணியின் தன்மைக்கு ஏற்ப மாத ஊதியம் குறைந்தது ரூ.18,000/- முதல் அதிகபட்சமாக ரூ.56,900/- வரை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Indian Navy தேர்வு முறை:

  • Written Exam
  • Physical Exam
  • Medical Exam போன்றவற்றின் மூலம் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tradesman-Group C விண்ணப்ப கட்டணம்:

  • Unreserved category – ரூ.394/-
  • Reserved category – ரூ.294/-

இந்திய கடற்படை விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 05.04.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Indian Navy Notification PDF : indian-Navy

Indian Navy Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!