Indian Navy Tradesman தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு மாதிரி & பாடத்திட்டம்!

0
Indian Navy Tradesman தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு
Indian Navy Tradesman தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு

Indian Navy Tradesman தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு மாதிரி & பாடத்திட்டம்!

இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் மேட் பதவிக்கு என 112 பணியிடங்கள் காலியாக உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 06.08.2022 முதல் 06.09.2022 வரை வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு மாதிரி & பாடத்திட்டம் ஆகிய விவரங்களை அறிந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் மேட் பதவிக்கான பாடத்திட்டங்கள் முறையே Intelligence and Reasoning, General English and Comprehensive, Numerical Aptitude/ Quantitative Aptitude, General Awareness. இந்திய கடற்படை பணிக்கு 100 மதிப்பெண்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டிலும் இடம் பெற்றிருக்கும்.

Indian Navy Tradesman Exam Pattern:

  • General Intelligence & Reasoning – 25 marks
  • General English & Comprehensive – 25 Marks
  • Numerical Aptitude & Quantitative Ability – 25 Marks
  • General Awareness – 25 Marks

Indian Navy Tradesman Syllabus:

General Intelligence and Reasoning:

It would include questions related to Mathematical operations, Series, Odd One Out, Logical Venn Diagrams, Analogy, Word Based Problems, Problems Solving, Drawing Inference, Coding-Decoding, Non-Verbal Reasoning etc.

General English & Comprehension:

In addition to the testing of candidates understanding of English language, this test will also assess vocabulary, grammar, sentence structure, synonymous, antonyms, Comprehension and its correct usage etc.

Numerical Aptitudes / Quantitative Ability:

This test will include question on problems relating to number systems, Time & Work, Mensuration, Ratio and Proportion, Average, Profit and Loss, Discount, Percentage, Time and Distance, Simple and Compound Interest, Statistical Chart, Trigonometry, Geometry etc.

General Awareness:

The test will include questions relating to India and its neighboring countries especially pertaining to sports, history, culture, Geography, Physics, Chemistry, Computer Science, Environmental Science, Economics, Current Events, General policy including Indian Constitution and Scientific Research etc. These questions will be such that they do not require special study of any discipline.

Download Indian Navy Tradesman Syllabus Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!