இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 – 2500 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 - 2500 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 - 2500 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 – 2500 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

Sailors (AA & SSR) பணியிடங்களை நிரப்ப இந்திய கடற்படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2500 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Sailors (SSR) – 2000 பணியிடங்கள் மற்றும் Sailors (AA) – 500 பணியிடங்கள் என மொத்தம் 2500 பணியிடங்கள் இந்திய கடற்படையில் காலியாக உள்ளன.
  • பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் Maths & Physics பாடப்பிரிவில் 12ம் வகுப்பு முடித்திருப்பது அவசியமாகும்.

  • 01.08.2002 ம் தேதி முதல் 31.07.2005 ம் தேதி வரை (Both dates inclusive) பிறந்த நபர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • Shortlisting, Written Test. Physical Fitness Test (PFT) மற்றும் Medical Test மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • தேர்வாகும் பதிவுதாரர்கள் குறைந்தது ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள் மேலும் இப்பணிக்கு வழங்கப்பட உள்ள கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் ஆர்வமுள்ள திருமணமாகாத இந்திய குடிமகன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

Sailors  Notification

Indian Navy Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!