இந்தியக் கடற்படையில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 – BE/B.Tech முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலை!!

1
இந்தியக் கடற்படை பணியிடங்கள் 2021 - BE B.Tech முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலை!!
இந்தியக் கடற்படை பணியிடங்கள் 2021 - BE B.Tech முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலை!!

இந்தியக் கடற்படையில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 – BE/B.Tech முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலை!!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் SSC Officer நிரப்பட உள்ளன. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே இப்பணி குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Navy 
பணியின் பெயர் SSC Officer
பணியிடங்கள் 50
கடைசி தேதி 26.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பணியிடங்கள் :

SSC Officer பணிக்கு என 50 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படை வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 02.01.1997 முதல் 01.07.2002 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Navy கல்வித்தகுதி :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது கூடுதல் முன்னுரிமை ஆகும்.

SSC Officer ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Indian Navy தேர்வு செயல்முறை :

தேர்வு இல்லாமல் Merit List & Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 26.06.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Navy Recruitment Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!