Indian Navy SSC Officer Recruitment 2019 Out – Application Form, Salary

0
Indian Navy SSC Officer Recruitment 2019
Indian Navy SSC Officer Recruitment 2019

Indian Navy SSC Officer Recruitment 2019

இந்தியா கடற்படையானது (Indian Navy) குறுகிய சேவை ஆணைய அதிகாரி (SSC Officer) பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Indian Navy பணியிடங்கள்:

மொத்தம் 144 காலியிடங்கள் உள்ளன.

Indian Navy வயது வரம்பு:

19 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.

Indian Navy கல்வி தகுதி:

BE, B.Tech, MCA, B.Sc அல்லது அதற்கு இணைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Navy தேர்வு செயல்முறை:

INET (O) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Indian Navy தேர்வு கட்டணம்:

வேட்பாளர்கள் ரூ. 215 /- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். சசி ஸ்ட வேட்பாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் 29 நவம்பர் முதல் 19 டிசம்பர் 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அறிந்து கொள்ள

Indian Navy SSC Officer Recruitment 2019 Notification

Apply Online Indian Navy SSC Officer Recruitment 2019 – Available Soon

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!