இந்திய கடற்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 217 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56100/-

0
இந்திய கடற்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 217 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56100/-
இந்திய கடற்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 217 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56100/-
இந்திய கடற்படையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 217 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56100/-

இந்திய கடற்படை அகில இந்திய அளவில் SSC அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை joinindiannavy.gov.in இல் வெளியிட்டுள்ளது. திருமணமாகாத தகுதியுள்ள ஆண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 06.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் SSC Officer
பணியிடங்கள் 217
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Navy காலிப்பணியிடங்கள்:
  • General Service [GS(X)]/ Hydro Cadre – 56 பணியிடங்கள்
  • Air Traffic Controller – 5 பணியிடங்கள்
  • Naval Air Operations Officer (erstwhile Observer) – 15 பணியிடங்கள்
  • Pilot – 25 பணியிடங்கள்
  • Logistics – 20 பணியிடங்கள்
  • Education – 12 பணியிடங்கள்
  • Engineering Branch [General Service (GS)] – 25 பணியிடங்கள்
  • Electrical Branch [General Service (GS)] – 45 பணியிடங்கள்
  • Naval Constructor – 14 பணியிடங்கள்
இந்திய கடற்படை கல்வித் தகுதி விவரங்கள்:

இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி, பி.காம், பி.இ அல்லது பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி, எம்டெக், அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • General Service [GS(X)]/ Hydro Cadre: BE/ B.Tech
  • Air Traffic Controller: BE/ B.Tech
  • Naval Air Operations Officer (erstwhile Observer): BE/ B.Tech
  • Pilot: BE/ B.Tech
  • Logistics: B.Sc in IT, B.Com, BE/ B.Tech, MBA, MCA, M.Sc in IT, Post Graduation Diploma in Finance / Logistics/ Supply Chain Management/ Material Management
  • Education: BE/ B.Tech in Mechanical/ Electronics & Communication/ Electrical & Electronics/ Electronics & Instrumentation/
  • Electronics & Telecommunications/ Electrical Engineering, M.Tech in Manufacturing/ Production Engineering / Metallurgical Engineering/ Material Science, M.Sc in Physics, Applied Physics, Chemistry, Chemistry, Maths/Operational Research
Exams Daily Mobile App Download
  • Engineering Branch [General Service (GS)]: BE/ B.Tech in Mechanical/Mechanical with Automation, Marine, Instrumentation, Production, Aeronautical, Industrial Engineering & Management, Control Engg, Aero Space, Automobiles, Metallurgy, Mechatronics, Instrumentation & Control
  • Electrical Branch [General Service (GS)]: BE/ B.Tech in Electrical, Electronics, Electrical & Electronics, Electronics & Communication, Electronics & Tele Communication, Tele Communication, Applied Electronics and Communication (AEC), Instrumentation, Electronics & Instrumentation, Instrumentation & Control, Applied Electronics & Instrumentation, Power Engineering, Power Electronics

NPCI நிறுவன வேலைவாய்ப்பு 2022- முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

  • Naval Constructor: BE/ B.Tech in Mechanical/ Mechanical with Automation, Civil, Aeronautical, Aero Space, Metallurgy, Naval Architecture, Ocean Engineering, Marine Engineering, Ship Technology, Ship Building, Ship Design
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படை, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100/-வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

SSC Officer தேர்வுக்கான விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindiannavy.gov.in இல்  21-10-2022 முதல் 06-நவம்பர்-2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!