இந்திய கடற்படையில் 50 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல்..!

0
இந்திய கடற்படையில் 50 காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல்..!
இந்திய கடற்படையில் 50 காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல்..!
இந்திய கடற்படையில் 50 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல்..!

இந்திய கடற்படையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள SSC Executive பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் SSC Executive
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி SSC Executive பணிக்கென 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Navy கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MSc/ BE/ B.Tech/ M Tech அல்லது MCA with BCA/BSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Navy வயது வரம்பு:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் 02.07.1997ம் தேதி முதல் 01.01.2003 ம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Navy ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Navy தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Navy விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here