இந்திய கடற்படையில் மாலுமி பனிகள் 2020
இந்திய கடற்படையில் காலியாக உள்ள மாலுமிகள் (Sailor) பணியிடங்களுக்கு விளையாட்டு கோட்டாவில் விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 26.01.2020 மற்றும் 31.01.2020 ஆகிய தேதிகளுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு :
17 முதல் 22 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர்.
கல்வித் தகுதி :
10 / 12 அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 14600 /- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
மருத்துவத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைன் இணைய முகவரியினை கீழே பெற்று கொள்ளலாம்.
Indian Navy Sports Quota Recruitment 2020 Notification
Indian Navy Sports Quota Recruitment 2020 Application Form
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்