இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 – 350 காலிப்பணியிடங்கள் !!!

2
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 - 350 காலிப்பணியிடங்கள்!!!
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 - 350 காலிப்பணியிடங்கள்!!!

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 – 350 காலிப்பணியிடங்கள்!!!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் Sailors பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே இப்பணி குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Navy 
பணியின் பெயர் Sailors
பணியிடங்கள் 350
கடைசி தேதி 19.07.2021 – 23.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
இந்தியக் கடற்படை பணியிடங்கள் 2021 :

Sailors பணிகளுக்கு என 350 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 01.04.2021 முதல் 30.09.2004 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Navy கல்வித்தகுதி :

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பள்ளிகளில் Matriculation Examination தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Sailors ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.14,600/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Test & Physical Fitness Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 19.07.2021 முதல் 23.07.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here