இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2020

0
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2020
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2020

இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2020

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 06.10.2020 முதல் 20.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்தியக் கடற்படை
பணியின் பெயர் Joint Commissioner
பணியிடங்கள் 34
கடைசி தேதி 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை Online

காலியிடங்கள் :

இந்தியக் கடற்படையில் 34 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளன.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 17 வயது 19 வயது வரை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் 70 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கபப்டும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் மாதம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக வரை 06.10.2020 முதல் 20.10.2020 விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!