இந்திய கடற்படையில் 180+ காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
இந்திய கடற்படையில் 180+ காலிப்பணியிடங்கள்
இந்திய கடற்படையில் 180+ காலிப்பணியிடங்கள்

இந்திய கடற்படையில் 180+ காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் காலியாக உள்ள General Service, Air Traffic Controller, Observer, Pilot மற்றும் பல பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. திருமணமாகாத தகுதியுள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.09.2021 முதல் 05.10.2021 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய கடற்படை அகாடமி
பணியின் பெயர் General Service, Air Traffic Controller, Observer, Pilot
பணியிடங்கள் 181
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2021
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:
  1. Executive Branch:
    General Service: 45 , Air Traffic Controller: 4 , Observer: 8 , Pilot: 15 , Logistics: 18
  2. Education Branch:
    Education: 18
  3. Technical Branch:
    Engineering Branch: 27 , Electrical Branch: 34, Naval Architect: 12

TN Job “FB  Group” Join Now

Indian Navy வயது வரம்பு:

பைலட் மற்றும் பொறியியல் கிளைக்கு (Pilot & Engineering Branch) விண்ணப்பிக்க விரும்புவோர் 02.07.1997 முதல் 01.01.2003 க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள பிற பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் 02.07.1998 முதல் 01.01.2003 க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.

Indian Navy SSC Officer கல்வி தகுதி :

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

For Air Traffic Controller:

AICTE அங்கீகாரம் பெற்ற நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் பிஇ / பி.டெக் முடித்திருக்க வேண்டும். (விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 60% மொத்த மதிப்பெண்களும், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் ஆங்கிலத்தில் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்க வேண்டும்).

For Logistics:

ஏதேனும் ஒரு பிரிவில் முதல் வகுப்பில் BE/B.Tech அல்லது MBA அல்லது B.Sc/B.Com/B.Sc (IT)அல்லது PG Diploma in Finance/Logistics/Supply Chain Management/Material Management அல்லது MCA/M.Sc (IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய கடற்படை SSC தேர்வு செயல்முறை 2021:

விண்ணப்பிக்கும் நபர்கள் மேற்கண்ட பணிகளுக்கு முதலில் shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எஸ்பி நேர்காணலுக்கான தேர்வு குறித்து மின்னஞ்சல் அல்லது SMS மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் 22.09.2021 முதல் 05.10.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Direct link for Indian Navy SSC Officer Recruitment 2021

Official Notification for Indian Navy SSC Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!