இந்திய கடற்படையில் வேலை 2020

3
இந்திய கடற்படையில் வேலை 2020
இந்திய கடற்படையில் வேலை 2020

இந்திய கடற்படையில் வேலை 2020

இந்திய கடற்படையில் இருந்து Education Branch, Executive, Engineering and Electrical Branches பணிகளுக்கான பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த காலியிடங்களைனை நிரப்பும் பொருட்டு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவில் இந்த பணிகளுக்கு பதிவு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Software Engineer
பணியிடங்கள் 34
கடைசி தேதி 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Education Branch, Executive, Engineering and Electrical Branches பணிகளுக்கு 34 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் 02.07.2001 முதல் 01.01.2004 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

கல்வித்தகுதி :

Senior Secondary Examination (10+2 Pattern) தேர்ச்சி பெற்றிருபோர் இந்த அறிவிப்பில் கூறியுள்ளபடி விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

தேர்வு செயல்முறை :

SSB Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் விண்ணப்பத்தாரர்கள் 06.10.2020 முதல் 20.10.2020 அன்று வரை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Indian Navy Recruitment 2020 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!