இந்திய கடற்படை ரூ.63,200/- ஊதியத்தில் வேலை – 120+ காலிப்பணியிடங்கள்..!

0
இந்திய கடற்படை ரூ.63,200/- ஊதியத்தில் வேலை - 120+ காலிப்பணியிடங்கள்..!
இந்திய கடற்படை ரூ.63,200/- ஊதியத்தில் வேலை - 120+ காலிப்பணியிடங்கள்..!
இந்திய கடற்படை ரூ.63,200/- ஊதியத்தில் வேலை – 120+ காலிப்பணியிடங்கள்..!

இந்திய கடற்படை வெளியிட்ட அறிவிப்பில் Pharmacist, Fireman, Pest Control Worker ஆகிய பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 127 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை எளிமையாக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Pharmacist, Fireman, Pest Control Worker
பணியிடங்கள் 127
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Pharmacist பணிக்கு என 01 இடமும், Fireman பணிக்கு என 120 இடமும், Pest Control Worker பணிக்கு என 06 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Pharmacist, Fireman, Pest Control Worker கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Indian Navy வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது வரம்பானது அதிகபட்சம் 50 வயது என Indian Navy – ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை ஊதிய விவரம்:

Pharmacist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 5 Pay Matrix படி ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Fireman பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 2 Pay Matrix படி ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Pest Control Worker பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 1 Pay Matrix படி ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Indian Navy தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

  • Physical Fitness Test
  • Medical Examination
  • Document verification
Indian Navy விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து மற்றும் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!