இந்திய கடற்படையில் 120+ காலிப்பணியிடங்கள் – ரூ.92,300/- ஊதியம்..!

0
இந்திய கடற்படையில் 120+ காலிப்பணியிடங்கள் - ரூ.92,300/- ஊதியம்..!
இந்திய கடற்படையில் 120+ காலிப்பணியிடங்கள் - ரூ.92,300/- ஊதியம்..!
இந்திய கடற்படையில் 120+ காலிப்பணியிடங்கள் – ரூ.92,300/- ஊதியம்..!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Pharmacist, Fireman, Pest Control Worker ஆகிய பணிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக இப்பணிகளுக்கு என மொத்தமாக 127 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய முழுமையான விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Pharmacist, Fireman, Pest Control Worker
பணியிடங்கள் 127
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய கடற்படையில் காலியாக உள்ள Pharmacist பணிக்கு 01 பணியிடம் வீதமும், Fireman பணிக்கு 120 பணியிடங்கள் வீதமும், Pest Control Worker பணிக்கு 06 பணியிடங்கள் விதமும் என மொத்தமாக 127 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Indian Navy கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Indian Navy தகுதிகள்:

Fireman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உடல் தகுதி உடையவராக இருக்க வேண்டும்.

Post Control Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஹிந்தி அல்லது உள்ளூர் மொழிகளில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

Indian Navy வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Indian Navy ஊதிய விவரம்:
  • Pharmacist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 5 ஊதிய அளவின் படி, ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • Fireman பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 2 ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Post Control Worker பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 1 ஊதிய அளவின் படி, ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
Indian Navy தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List, Physical Fitness Test மற்றும் Document Verification வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Indian Navy விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தயார் செய்த விண்ணப்பம் மற்றும் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Indian Navy Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!