இந்திய கடற்படை 10+2 (B. Tech) வேலைவாய்ப்பு 2023 – இன்று முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்!

0
இந்திய கடற்படை 10+2 (B. Tech) வேலைவாய்ப்பு 2023 - இன்று முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்!
இந்திய கடற்படை 10+2 (B. Tech) வேலைவாய்ப்பு 2023 - இன்று முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்!
இந்திய கடற்படை 10+2 (B. Tech) வேலைவாய்ப்பு 2023 – இன்று முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்!

இந்திய கடற்படையில் 10+2 இன் கீழ் நான்கு ஆண்டு B. Tech பட்டப்படிப்பில் சேர, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இன்று முதல் வரும் பிப்ரவரி 12.02.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Executive & Technical Branch – 30 பணியிடங்கள் மற்றும் Education Branch – 5 பணியிடங்கள் என மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) ஆகியவற்றில் குறைந்தபட்சம் 70% மொத்த மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு வாரியத்திலிருந்து 10+2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • 02 ஜனவரி 2004 மற்றும் 01 ஜூலை 2006 க்கு இடையில் பிறந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
  • Shortlisting மற்றும் Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

https://www.joinindiannavy.gov.in/en/account/account/state என்ற இணைய முகவரி மூலம் 28.01.2023 முதல் 12.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாளுக்கு பின் பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!