Indian Navy அறிவிப்பு 2018 – Steward, Chef & Hygienist for MR – APR 2019 Batch

0

Indian Navy அறிவிப்பு 2018 – Steward, Chef & Hygienist for MR – APR 2019 Batch:

Indian Navy அறிவிப்பு 2018 – Steward, Chef & Hygienist for MR – APR 2019 Batch பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18-06-2018 முதல் ஆன்லைன் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம் மற்றும்  ஆன்லைன் விண்ணப்பத்தை கடைசி தேதியான 01-07-2018 க்குள் அனுப்ப வேண்டும்.

Indian Navy விவரங்கள் :

பதவியின் பெயர்: Steward, Chef & Hygienist for MR – APR 2019 Batch

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  ஏப்ரல்  01, 1998ஆம் தேதிக்கு முன்னும் மார்ச் 31, 2002க்கு பின்னும் பிறந்திருக்கக்கூடாது.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் எம்.எச்.ஆர்.டி, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி கல்வி வாரியங்களில் இருந்து மெட்ரிகுலேஷன் தேர்வை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  https://www.joinindiannavy.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் 08-06-2018 முதல் 01-07-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்       18-06-2018 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்       01-07-2018

 

முக்கிய இணைப்புகள்:

அதிகார பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!