இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 – 50 காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.1,10,700/-

0
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 - 50 காலிப்பணியிடங்கள் சம்பளம் ரூ.1,10,700- (1)
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 - 50 காலிப்பணியிடங்கள் சம்பளம் ரூ.1,10,700- (1)
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2022 – 50 காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.1,10,700/-

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் SSC Officer (IT) பணிக்கென 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் SSC Officer (IT)
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Navy காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி SSC Officer (IT) பணிக்கென 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

Indian Navy கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்/ பல்கலைக்கழத்தில் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ M.Sc/ BE/ B Tech/ M Tech என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 02.07.1997 முதல் 01.01.2003ம் ஆண்டிற்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indian Navy ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,10,700/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூல தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indian Navy விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 10.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி தேதி முடிந்த பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!