இந்திய கடலோர காவல் படையில் 322 காலிப்பணியிடங்கள் – டிப்ளமோ தேர்ச்சி போதும்..!

0
இந்திய கடலோர காவல் படையில் 322 காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ தேர்ச்சி போதும்..!
இந்திய கடலோர காவல் படையில் 322 காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ தேர்ச்சி போதும்..!
இந்திய கடலோர காவல் படையில் 322 காலிப்பணியிடங்கள் – டிப்ளமோ தேர்ச்சி போதும்..!

இந்திய கடலோர காவல்படையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Navik மற்றும் Yantrik பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய கடலோர காவல்படை
பணியின் பெயர் Navik மற்றும் Yantrik
பணியிடங்கள் 322
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய கடலோர காவல்படை பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Navik மற்றும் Yantrik பணிக்கென 322 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Navik (General Duty/ Domestic Branch) – 295 பணியிடங்கள்
  • Yantrik (Mech/ Electrical/ Electronics) – 27 பணியிடங்கள்
Indian Navy Coast Guard கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

இந்திய கடலோர காவல்படை வயது வரம்பு:

Navik and Yantrik பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 22 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இந்திய கடலோர காவல்படை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ஆவண சரிபார்ப்பு/மருத்துவ தகுதி/ உடல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.01.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!