தமிழகத்தில் கடற்படை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செயல்படும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு கடந்த வாரத்தில் தான் வெளியிடப்பட்டது. அதில் Trained Graduate Teacher (TGT) பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Indian Navy வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
- பணிக்கு தொடர்புடைய பாடங்களில் BA/ B.Sc இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சியுடன் B.Ed பட்டமும் பெற்றிருங்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
- பதிவாளர்கள் Written Exam, Interview & Demonstrate ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 21.06.2021 அன்றுக்குள் [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.