தமிழகத்தில் கடற்படை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.25,000/-

3
தமிழகத்தில் கடற்படை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.25,000
தமிழகத்தில் கடற்படை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.25,000

தமிழகத்தில் கடற்படை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.25,000/-

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செயல்படும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trained Graduate Teacher (TGT) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Navy Children School
பணியின் பெயர் Trained Graduate Teacher (TGT)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 21.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Indian Navy காலிப்பணியிடங்கள் :

Trained Graduate Teacher (TGT) பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TGT வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கடற்படை குழந்தைகள் பள்ளி கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் BA/ B.Sc இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சியுடன் B.Ed பட்டமும் பெற்றிருங்க வேண்டும்.

TGT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam, Interview & Demonstrate ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 21.06.2021 அன்றுக்குள் [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Indian Navy Children School Jobs 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!