இந்திய ராணுவத்தில் 2800 காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்!

0
இந்திய ராணுவத்தில் 2800 காலிப்பணியிடங்கள் - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்!
இந்திய ராணுவத்தில் 2800 காலிப்பணியிடங்கள் - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்!
இந்திய ராணுவத்தில் 2800 காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்!

இந்திய கடற்படை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள அக்னிவீரர் பணிக்காக 2800 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் அக்னிவீர்
பணியிடங்கள் 2800
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Navy காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி அக்னிவீர் 01/2022 (Nov 22) பணிக்கென காலியாக உள்ள 2800 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
இந்திய கடற்படை கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Chemistry/ Biology/ Computer Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.11.1999 முதல் 30.04.2005 ஆம் ஆண்டிற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய கடற்படை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல்/ உயிரியல்/ கணினி அறிவியல் ஆகிய பாடத்தில் பெற்ற மதிப்பெண்களின் சதவீத அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Online Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!