இந்திய கடற்படையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்க்கு வேலை – 200 அக்னிவீர் காலிப்பணியிடங்கள்

0
இந்திய கடற்படையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்க்கு வேலை - 200 அக்னிவீர் காலிப்பணியிடங்கள்
இந்திய கடற்படையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்க்கு வேலை - 200 அக்னிவீர் காலிப்பணியிடங்கள்
இந்திய கடற்படையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்க்கு வேலை – 200 அக்னிவீர் காலிப்பணியிடங்கள்

இந்திய கடற்படையில் இருந்து தற்போது காலியாக உள்ள Agniveer (MR) பணியிடங்களுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 200 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Agniveer (MR)
பணியிடங்கள் 200
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Navy வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Agniveer (MR) பணிக்கு என 160 பணியிடங்கள் ஆண்களுக்கும், 40 பணியிடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Agniveer (MR) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திருமணமாகாத நபராக இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
  • இந்த Indian Navy பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 23 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 01.12.1999 தேதி முதல் 31.05.2005 தேதி வரை உள்ள நாட்களுக்குள் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Agniveer (MR) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு Written Exam மற்றும் PFT ஆகிய தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indian Navy விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 01.08.2022 இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!