Indian Navy 10+2 B.Tech Entry Jan 2020 – Notification (Out)

0
Indian Navy 10+2 B.Tech Entry Jan 2020 – Notification
Indian Navy 10+2 B.Tech Entry Jan 2020 – Notification

Indian Navy 10+2 B.Tech Entry Jan 2020 – Notification

இந்தியா கடற்படையானது 10 + 2 (பி.டெக்) இன் கீழ் நான்கு ஆண்டு பட்டப்படிப்புக்கு கேரளாவின் எஜிமலா, புகழ்பெற்ற இந்திய கடற்படை அகாடமியில் சேர திருமணமாகாத ஆண் வேட்பாளர்களிடமிருந்து (இந்திய அரசு விதித்துள்ள தேசிய நிபந்தனைகளை பூர்த்தி செய்து) விண்ணப்பங்களை வரவேற்கிறது. கேடட் நுழைவு திட்டம் மூலம் செயல்படும் இதில் 37காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

16 முதல் 19 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

10, +2 வகுப்புகளில் அல்லது அதற்கு இணைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

JEE (முதன்மை) அகில இந்திய தரவரிசை- 2019 ஐ அடிப்படையாகக் கொண்டு எஸ்.எஸ்.பி.க்கான விண்ணப்பங்களை குறுகிய பட்டியல் மூலம் கட்ஆப் தயார் செய்யப்படும்.

வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் 29 நவம்பர் முதல் 19 டிசம்பர் 2019 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தங்களின் விண்ணப்பப்படிவங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு

Indian Navy 10+2 BTech Entry Jan 2020 Notification

Apply Online

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here