இந்திய ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 – 10/ 12 ஆம் வகுப்பு முடித்தால் போதும்!!

16
இந்திய ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 - 10 12 ஆம் வகுப்பு முடித்தால் போதும்!!
இந்திய ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 - 10 12 ஆம் வகுப்பு முடித்தால் போதும்!!

இந்திய ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 – 10/ 12 ஆம் வகுப்பு முடித்தால் போதும்!!

இந்திய ராணுவ கல்லூரியில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Military College 
பணியின் பெயர் Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant
பணியிடங்கள் 37
கடைசி தேதி 26.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ராணுவ பணியிடங்கள் :

Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant ஆகிய பணிகளுக்கு 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Driver பணிக்கு – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை
  • மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை

TN Job “FB  Group” Join Now

Military College கல்வித்தகுதி :
  1. Stenographer & Lab Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  2. Lower Division Clerk – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 35 WPM திறன் படைத்திருக்க வேண்டும்.
  3. Multi-Tasking Staff, Cook & Safaiwala– 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
  4. Computer Operator – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA முடித்திருக்க வேண்டும்.
  5. Civilian Motor Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Heavy License மற்றும் 2 வருட பணி அனுபவம்
  6. Fatigueman – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

16 COMMENTS

  1. I’m Jaya 12th pass. Doing my B.sc., final yr in vocational group. Completed lower in typewriting. Do I have any qualification to apply for this job?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!