10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு !

0
10 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு !
10 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு !

10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு !

இந்திய ராணுவ கல்லூரியில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியானது. அதில் Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant பணிகளுக்கு 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Indian Military College வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-27 வயது வரை இருக்க வேண்டும்.
  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ DCA பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.50/-கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!