வெள்ளி பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி – உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி !!!

0
வெள்ளி பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி - உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி !!!
வெள்ளி பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி - உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி !!!
வெள்ளி பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி – உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி !!!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்தது. அதில், இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

கொரோனா பாதிப்பு:

2020ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டிகள் அனைத்தும் கொரோனா தொற்றின் காரணமாக நடக்க வில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக ஸ்தம்பித்த நிலையில் தான் இருந்தது. இதனால் பல முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் உலகம் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. கடந்த 2019ம் ஆண்டு தான் இறுதியாக போட்டிகள் நடைபெற்றது.

வாழ எளிதான நகரங்களில் மதுரை 22வது இடம் – மத்திய அரசு ஆய்வு!!

2019ம் ஆண்டு உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாளறிவன் என்ற 20 வயது இளம்பெண் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். 2020ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் கொரோனா தொற்றின் காரணமாக நடக்க வில்லை.

TN Job “FB  Group” Join Now

நடப்பு ஆண்டு போட்டிகள்:

நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகரான கெய்ரோவில் நடந்தது. ரஷ்யாவுக்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த கீர்த்தி குப்தா, ராஜேஸ்வரி குமாரி, மனிஷா கீர் மகளிர் அணி 4 க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது. போட்டியின் நடுவில் சமதளத்தில் இருந்த இந்திய அணி தவறான ஷாட்கள் மூலம் தங்க பதக்கத்தை இழந்து வெள்ளி பதக்கத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!