இந்திய முப்படைகளின் கூட்டு பயிற்சி

0
3350
இந்திய முப்படைகளின் கூட்டு பயிற்சி
TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download
பொது அறிவு பாடக்குறிப்புகள் Download
இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download

இந்திய முப்படைகளின் கூட்டு பயிற்சி Video – கிளிக் செய்யவும்

இராணுவப்படை கூட்டுப்பயிற்சி 
 1. மைத்ரீ – தாய்லாந்து மற்றும் இந்தியா.
 2. இந்திரா – ரஷ்யா மற்றும் இந்தியா.
 3. ஹாண்ட் இன் ஹாண்ட் – சீனா மற்றும் இந்தியா.
 4. சூர்யகிரன்  – நேபாளம் மற்றும் இந்தியா.
 5. பிரபல்டோஸ்டியக் – கஜகஸ்தான் இந்தியா.
 6. கன்ஞர் – கிர்கிஸ்தான் மற்றும் இந்தியா.
 7. நமோடியாக் யானை – மங்கோலியா இந்தியா
 8. மித்ரஷக்தி– ஸ்ரீலங்கன் இந்தியா
 9. யுதபியாஸ் – அமெரிக்கா மற்றும் இந்தியா.
 10. அஜெய வாரியர் – யு.கெ  மற்றும் இந்தியா..
 11. எக்ஸ்  எகுவேர்ன்- மாலத்தீவு மற்றும் இந்தியா.
 12. சம்பரித்தி – வங்காள தேசம்  மற்றும் இந்தியா.
 13. போல்ட் குருக்க்ஷேத்ரா – சிங்கப்பூர் மற்றும் இந்தியா.
 14. கருட் ஷக்தி – இந்தோனேசியா மற்றும் இந்தியா.
 15. சினோ இந்தியா கூட்டு – சீனா மற்றும் இந்தியா.
 16. அல் நாகா – ஓமன் மற்றும் இந்தியா.
 17. இம்பாக்ஸ் – மியான்மர் மற்றும் இந்தியா.
 18. வின்பாக்ஸ் – வியட்நாம் மற்றும் இந்தியா.
 19. லமிட்யெ  – சீஷெல்ஸ் ( Seychelles ) மற்றும் இந்தியா.
 20. வஜ்ரபிரஹார் – அமெரிக்கா மற்றும் இந்தியா.

  கடற்படை கூட்டுப்பயிற்சி

 1. சிம்பெக்ஸ் – சிங்கப்பூர் மற்றும் இந்தியா.
 2. வருணா- பிரான்ஸ் மற்றும் இந்தியா.
 3. ஸ்லின்ஸ்- ஸ்ரீலங்கன் இந்தியா.
 4. இப்ஸாமர்- பிரேசில் மற்றும் இந்தியா.
 5. மலபார்- தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா.
 6. கொங்கன்- இங்கிலாந்து மற்றும் இந்தியா. (கடல்சார்).
 7. சாஹியோகாஜின் – ஜப்பான் மற்றும் இந்தியா (கடலோர பாதுகாப்பு).
 8. ஆக்ஸ்இன்டெக்ஸ் – ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா (கடல்சார்).
 9. நசிம்-அல்-பஹ்ர்- ஓமன் மற்றும் இந்தியா.

விமானப்படை கூட்டுப்பயிற்சி:

 1. கருடா- பிரான்ஸ் மற்றும் இந்தியா.
 2. கோப்- அமெரிக்கா மற்றும் இந்தியா.
 3. சிவப்புகொடி ( Red ) – அமெரிக்கா மற்றும் இந்தியா.
 4. இந்திராதனுஷ் – உக்ரைன் இந்தியா.
 5. சிண்டெக்ஸ்- சிங்கப்பூர் மற்றும் இந்தியா.
 6. பாலைவனஈகிள் – அரேபியா  மற்றும் இந்தியா.
 7. கிழக்குபிரிட்ஜ் – ஓமன் மற்றும் இந்தியா.
 8. சியாம்பரத் – தாய்லாந்து மற்றும் இந்தியா.

PDF Download

Download Banking Awareness PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here