Diploma படித்தவர்க்கு ரூ.2,09,200/- சம்பளத்தில் கடலோர காவல்படையில் வேலை

0
Diploma படித்தவர்க்கு ரூ.2,09,200/- சம்பளத்தில் கடலோர காவல்படையில் வேலை
Diploma படித்தவர்க்கு ரூ.2,09,200/- சம்பளத்தில் கடலோர காவல்படையில் வேலை
Diploma படித்தவர்க்கு ரூ.2,09,200/- சம்பளத்தில் கடலோர காவல்படையில் வேலை

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள Senior Civilian Staff Officer, Civilian Staff Officer, Foreman, Assistant Director ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை பணிக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Senior Civilian Staff Officer, Foreman and Others
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள்:

இந்திய கடலோர காவல்படையில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Senior Civilian Staff Officer – 03
  • Senior Civilian Staff Officer (Logistics) – 03
  • Civilian Staff Officer (Logistics) – 12
  • Assistant Director (Official Language) – 03
  • Foreman (Technical) – 02
Exams Daily Mobile App Download
Indian Coast Guard கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Senior Civilian Staff Officer பணிக்கு ஏதேனும் ஒரு Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Senior Civilian Staff Officer (Logistics), Civilian Staff Officer (Logistics) பணிகளுக்கு Material Management பாடப்பிரிவில் Diploma அல்லது Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Assistant Director (Official Language) பணிக்கு Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Foreman (Technical) பணிக்கு Mechanical, Electronic Engineering பாடப்பிரிவில் Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.
இந்திய கடலோர காவல்படை அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பதவிகளில் அல்லது ஒத்த பதவிகளில் Pay Matrix Level – 7.6,10, 11 என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Indian Coast Guard வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல் படை ஊதியம்:
  • Senior Civilian Staff Officer, Senior Civilian Staff Officer (Logistics) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Civilian Staff Officer (Logistics) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Assistant Director (Official Language) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Foreman (Technical) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Indian Coast Guard தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN’s Best Coaching Center

இந்திய கடலோர காவல்படை விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 05.08.2022 7என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!