இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2020

0
இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2020
இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2020

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2020

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள யந்த்ரிக் (Yantrik) பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.03.2020 முதல் 22.03.2020 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 22 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

Matriculation / Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யயப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 29200 /- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.03.2020 முதல் 22.03.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்

Indian Coast Guard Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!