இந்திய கடலோர பாதுகாப்பு அறிவிப்பு 2018 – Yantrik 01/2019 Batch

1

இந்திய கடலோர பாதுகாப்பு அறிவிப்பு 2018 – Yantrik 01/2019 Batch

இந்திய கடலோர பாதுகாப்பு (Indian Coast Guard) Yantrik 01/2019 Batch பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 23-07-2018 முதல் 01-08-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடலோர பாதுகாப்பு பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் : Yantrik 01/2019 Batch

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 22 வயது வரை இருக்க வேண்டும். 01 பிப்ரவரி 1997 முதல் 31 ஜனவரி 2001 வரை (இரு நாட்கள் உள்ளடக்கிய) இடையே பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அடிப்படை ஊதிய விவரம்: ரூ. Rs. 29200/-

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் முடித்திருக்க வேண்டும் மற்றும் அகில இந்திய கவுன்சில் ஆஃப் டெக்னாலஜி எஜுகேஷன் (ஏஐசிடிஇ) -ல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில், மெக்கானிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் (ரேடியோ / பவர்)  டிப்ளமோ வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் இந்தியா கவுன்சில். மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்து முறை தேர்வு மற்றும் உடல் திறன் சோதனை  மூலம் (PFT) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடையவிண்ணப்பதாரர்கள்  http://joinindiancoastguard.gov.in/    என்ற  இணையதளத்தின்  மூலம் 23-07-2018 முதல் 01-08-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்23-07-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்01-08-2018
நுழைவு சீட்டு வெளியாகும் நாள்13-08-2018
நுழைவு சீட்டு முடிவடையும் நாள்22-08-2018
தேர்வு நாள்அக்டோபர் 2018

முக்கிய இணைப்புகள்:

அதிகார பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பிக்க (23-07-2018 முதல்)கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!