இந்திய கடலோர காவல்படையில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய கடலோர காவல்படையில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய கடலோர காவல்படையில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய கடலோர காவல்படையில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய கடலோர காவல் படையானது காலியாக உள்ள பணியிடங்களை பிரதிநிதித்துவ (ISTC) அடிப்படையில் நிரப்ப விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த மத்திய அரசு பணிக்கு 03 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய கடலோர காவல்படை
பணியின் பெயர் Principal Private Secretary (PPS)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள்:

Principal Private Secretary (PPS) பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Principal Private Secretary (PPS) தகுதி விவரங்கள்:

மத்திய அரசின் கீழ் உள்ள ஸ்டெனோகிராபர் கேடரின் அதிகாரிகள் பெற்றோர் கேடர்/துறையில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வைத்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

PPS சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 15600-39100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 60 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!