இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021 – 75 காலிப்பணியிடங்கள்!!

0
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021 - 75 காலிப்பணியிடங்கள்!!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021 - 75 காலிப்பணியிடங்கள்!!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021 – 75 காலிப்பணியிடங்கள்!!

இந்திய கடலோர காவல்படையில் (Indian Coast Guard) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Civilian Staff Officer (Logistics), Civilian Staff Officer (Logistics), Civilian Gazetted Officer (Logistics), Section Officer மற்றும் Upper Division Clerk பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி தேதி வருவதற்கு முன்னர் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Coast Guard 
பணியின் பெயர் Senior Civilian Staff Officer (Logistics), Civilian Staff Officer (Logistics), Civilian Gazetted Officer (Logistics), Section Officer மற்றும் Upper Division Clerk
பணியிடங்கள் 75
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Indian Coast Guard பணியிடங்கள் 2021 :
  • Senior Civilian Staff Officer (Logistics) – 02 பணியிடங்கள்
  • Civilian Staff Officer (Logistics) – 12 பணியிடங்கள்
  • Civilian Gazetted Officer (Logistics) – 08 பணியிடங்கள்
  • Section Officer – 07 பணியிடங்கள்
  • Upper Division Clerk – 46 பணியிடங்கள்
ICG வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல்படை கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு/ பொதுத்துறை/ தனியார்/ பல்கலைக்கழகம்/ ஆராய்ச்சி நிறுவனத்தில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
மேலும் பணியில் 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

இந்திய கடலோர காவல்படை ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிட்டிப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Indian Coast Guard Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!