10வது முடித்தவர்களுக்கு காவல் படையில் வேலை !

0
10வது முடித்தவர்களுக்கு காவல் படையில் வேலை
10வது முடித்தவர்களுக்கு காவல் படையில் வேலை

10வது முடித்தவர்களுக்கு காவல் படையில் வேலை

இந்திய கடலோர காவல் படை (ICG) ஆனது தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக ஒரு பணியிட அறிவிப்பினை கடந்த மாதம் வெளியிட்டது. அதில் Enrolled Follower/Safaiwala பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Indian Coast Guard வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10வது தேர்ச்சியுடன் ITI பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Written Test, Professional Skill Test, Physical Fitness Test மூலம் தேர்ந்தேர்ட்டுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 18.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Indian Coast Guard Recruitment 2020

நிறுவனம் Indian Coast Guard 
பணியின் பெயர் Enrolled Follower/Safaiwala
பணியிடங்கள் 01
வயது வரம்பு 18-25
கல்வித்தகுதி 10th Pass + ITI
ஊதியம் Rs.21,700/- to Rs.69,100/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Test, Professional Skill Test, Physical Fitness Test
கடைசி தேதி  18.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Download Notification & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!